B.E முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் இதோ!!

0
B.E முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் இதோ!!
B.E முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் இதோ!!

B.E முடித்தவர்களுக்கு TCS-ல் சூப்பரான வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பதற்கான முழு விபரம் இதோ!!

TCS நிறுவனம், தற்போது Java/J2EE Developer பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகிற 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Consultancy Services (TCS)
பணியின் பெயர் Java/J2EE Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS பணியிடங்கள்:

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Tata Consultancy Services நிறுவனத்தில் Java/J2EE Developer பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

TCS கல்வி தகுதிகள்:

TCS நிறுவனத்தின் Java/J2EE Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Developer பணி அனுபவம்:

TCS நிறுவனத்தின் Java/J2EE Developer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சமாக 3 முதல் 15 வருடங்கள் இத்துறை சார்ந்த பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS சம்பளம்:

TCS நிறுவனத்தின் Java/J2EE Developer பணியிடத்திற்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

TCS தேர்வு செயல்முறை:

TCS நிறுவனத்தின் Java/J2EE Developer பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Aptitude, Group Discussion, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
TCS விண்ணப்பிக்கும் விதம்:

TCS நிறுவனத்தில் Java/J2EE Developer பணியிடத்திற்கு https://ibegin.tcs.com/iBegin/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறை மூலமாக பதிவு செய்யலாம்.

Notification Link

Apply Online Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!