B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

0
B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!
B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!
B.E முடித்தவரா நீங்கள்? தமிழகத்தில் உள்ள Ford நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு!

சென்னையில் இயங்கும் ஃபோர்ட் (Ford) நிறுவனம் Lead Software Engineer வேலைவாய்ப்பிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022. இந்த வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ford
பணியின் பெயர் Lead Software Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஃபோர்ட் நிறுவனம் வேலைவாய்ப்பு கல்வி தகுதி:

Lead Software Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech/M.Sc/MCA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

BEL வேலைவாய்ப்பு 2022 – 80 பணியிடங்கள் | விண்ணப்பக்கட்டணம் கிடையாது!

Ford வேலை அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8 வருடங்களுக்கு மேல் பணி சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Ford Lead Software Engineer திறன்கள்:
  • GCP Administration(GCP IAAS)
  • Compute Engine, App Engine, GKE, Stack Driver, Anthos
  • Terraform, Packer, Ansible, Shell Scripting
  • GitHub, Nexus, Artifactory, Jenkins/Tekton/Travis CI

போன்ற பிரிவுகளில் நன்கு வேலை செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

ஃபோர்ட் தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/GD/நேர்காணல் ஆகிய தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் Ford இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் careers பக்கத்தை திறக்கவும்
  • தற்போது Lead Software Engineer – Chennai என்ற அறிவிப்பில் உள்ள Apply Online லிங்கை கிளிக் செய்யவும்
  • உங்கள் விவரங்களை நிரப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!