TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்….!

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்....!
TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்....!
TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்….!

Business Analyst பணியிடங்களை நிரப்ப TCS நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் இதற்கு காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TCS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Business Analyst பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Business Analyst பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Business Analytics, Computer Science, Business Systems போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BBA, BBM, B.Com, B.E அல்லது MBA Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். Competency in Microsoft applications including Word, Excel(VBA, Advanced SQL and Excel skills), PowerPoint and Outlook, Data Visualization using BI, Tableau, Python, Java or Other Scripting, Statistical Languages to Automate Data Retrieval மற்றும் Manipulation and Analysis ஆகிய திறன்கள் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் கொடுக்கப்படும். இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (04.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TCS Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!