TATA Motor நிறுவனத்தில் வேலை – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. !

0
TATA Motor நிறுவனத்தில் வேலை - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. !
TATA Motor நிறுவனத்தில் வேலை - 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. !
TATA Motor நிறுவனத்தில் வேலை – 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. !

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Electronics Mechanic, Electrician & Fitter பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் டாடா மோட்டார்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Electronics Mechanic, Electrician & Fitter
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TATA பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Electronics Mechanic, Electrician & Fitter பணிக்கென மொத்தம் 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Electronics Mechanic – 05 பணியிடங்கள்
  • Electrician – 05 பணியிடங்கள்
  • Fitter – 10 பணியிடங்கள்

மொத்தம் – 20 பணியிடங்கள்

TATA கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TATA ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ.8,550/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TATA தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!