TANUVAS வேலை வாய்ப்பு 2020

0
TANUVAS வேலை வாய்ப்பு 2020
TANUVAS வேலை வாய்ப்பு 2020

TANUVAS வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ,ஆராய்ச்சியாளர்கள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 24.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

 *Read More Latest Government Job 2020*

     TANUVAS வேலை வாய்ப்பு 2020

           குழுவின் பெயர் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)
           பணியின் பெயர் Research Fellow
           காலிப்பணியிடங்கள்   01
           விண்ணப்பிக்க இறுதி நாள் 24.03.2020

தகுதி :

விண்ணப்பதாரர்கள் பாக்டீரியாலஜி சம்பந்தப்பட்ட பணியில் அனுபவம் உள்ளவர்க இருத்தல் வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்,எழுத்து தேர்வு,ஆவணங்கள் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 24.03.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Notification Download 

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!