TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25000/- சம்பளம்!

0
TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.25000/- சம்பளம்!
TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.25000/- சம்பளம்!
TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25000/- சம்பளம்!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
Project Associate காலிப்பணியிடங்கள்:

TANUVAS நிறுவனத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TANUVAS கல்வி தகுதி:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம்/ MVSc பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
பல்கலைக்கழக பணிக்கான சம்பளம்:

Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ25,000/- ஊதியமாக வழங்கப்படும் .

Project Associate தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 19.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

TANUVAS விண்ணப்பிக்கும் முறை :

Project Associate பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய அசல் சான்றிதழ்,வயது, தகுதி, புகைப்பட அடையாள அட்டை, அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களுடன் Central University Laboratory, Centre for Animal Health Studies, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai-600 051.என்ற முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாளில் அதாவது 19.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification & Application PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!