தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!

0
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!

தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி!!

தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையத்தில் (Tamil Nadu Startup and Innovation Mission -TANSIM) இருந்து CEO பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாகசமீபத்தில் தான் வெளியானது,. இந்த பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TANSIM வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ணிக்கு தொடார்புடைய பாடங்களில் Bachelor’s Degree தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Management/ Business Administration பிரிவுகளில் Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • அவற்றுடன் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் மேலான அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • பதிவாளர்கள் அனைவரும் தகுதி மற்றும் அனுபவம் மூலமாக Shortlist செய்யப்பட்டு பின்னர் interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையோர் 01.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையோடு இந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TN Govt Jobs 2021 Notification 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!