8வது முடித்தவர்களுக்கு ரூ.1.82 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை !!

0
8வது முடித்தவர்களுக்கு ரூ.1.82 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை !!
8வது முடித்தவர்களுக்கு ரூ.1.82 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை !!

8வது முடித்தவர்களுக்கு ரூ.1.82 லட்ச ஊதியத்தில் தமிழக அரசு வேலை !!

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் (TANSCST) இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான தமிழக பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
TANSCST வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணிக்கும் ஏற்ப 8வது தேர்ச்சி/ Any Degree/ PG degree/ MCA/M.Tech/ Typing தேர்ச்சியுடன் LMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Written Exam/Interview மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • General விண்ணப்பதாரிகள் ரூ.500/- மற்றும் SC/ST விண்ணப்பதாரிகள் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில், DOTE வளாகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான கடைசி தேதி என்பதால் விரைவாக இப்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TANSCST Recruitment 2020

நிறுவனம் TANSCST
பணியின் பெயர் Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst
பணியிடங்கள் 14
வயது வரம்பு 24-35
கல்வித்தகுதி 8th Std/ Any Degree/ PG degree/ MCA/M.Tech/ Typing/ LMV
ஊதியம் Rs.15,700/- to Rs.1,82,400/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam/ Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.250/- & Rs.500
கடைசி தேதி  07.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF I

Official Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!