தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் ரூ.1.82 லட்ச ஊதியத்தில் வேலை !

0
TANSCST மன்றத்தில் ரூ.1.82 லட்ச ஊதியத்தில் வேலை !
TANSCST மன்றத்தில் ரூ.1.82 லட்ச ஊதியத்தில் வேலை !

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் ரூ.1.82 லட்ச ஊதியத்தில் வேலை !

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தில் (TANSCST) இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான தமிழக பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடத்திற்கான அறிவிப்பில் Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் TANSCST
பணியின் பெயர் Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst
பணியிடங்கள் 14
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Driver, Office Assistant, Typist & Junior Assistant, Scientific Officer & Systems Analyst பணிகளுக்கு என மொத்தமாக 14 காலியிடங்கள் உள்ளன.

TANSCST வயது வரம்பு :

பதிவு செய்யும் பதிவாளர்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும் .

TANSCST கல்வித்தகுதி :
  • Typist – Any Degree தேர்ச்சியுடன் Typing தெரிந்திருக்க வேண்டும்.
  • Junior Assistant – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  • Driver – 8வது தேர்ச்சியுடன் LMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Office Assistant cum Driver – 8வது தேர்ச்சியுடன் LMV ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Office Assistant – 8வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.
  • Scientific Officer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 01 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Systems Analyst – MCA/M.Tech (CS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 01 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை சம்பளம் வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில், DOTE வளாகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF II

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!