TANCET Result 2021 (Out) – தேர்வு முடிவுகள்
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் / தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Name of the Board | Anna University |
Exam Name | Tamil Nadu Common Entrance Test |
Course Name |
M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M. Arch. / M. Plan. Degree Programmes |
Academic Year | 2021-2022 |
Exam Date | 20.03.2021 to 21.03.2021 |
Result Date | 01.04.2021 |
Status |
Result Released |
TANCET Exam Date 2021 – தேர்வு தேதி:
எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் தேர்வானது மார்ச் 20 முதல் 21 வரை நடைபெற்றது.
TANCET Result 2021 – தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு பொது நுழைவுத் (டான்செட் 2021) தேர்வு முடிவுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம்அதற்கு முன்பாக ஏப்ரல் 1 ஆம் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை வெளியிட்டுள்ளது.
மேலும், டான்செட் 2021 மார்க் ஷீட்டை தேர்வர்கள் ஏப்ரல் 8 முதல் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TANCET முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம் ?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான tancet.annauniv.edu க்குச் செல்லவும்
படி 2: முடிவைச் சரிபார்க்க இணைப்பைக் கிளிக் செய்யவும். அதன் பின் உள்நுழைவு பக்கம் திறக்கப்படும்.
படி 3: இப்போது உங்கள் மின்னஞ்சல் ஐடி, கடவுச்சொல்லை உள்ளிடவும்.
படி 4: உங்கள் முடிவு திரையில் தோன்றும்.
படி 5: அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TANCET Result 2021
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




