தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு 2019

0
185

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அறிவிப்பு 2019

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan. பட்ட படிப்புகளுக்கு  நுழைவு தேர்வு நடைபெற உள்ளது . ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

TANCET தேர்வு அறிவிப்பு 2019 :

கல்வி தகுதி:

M.B.A விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.C.A விண்ணப்பதாரர்கள் 10+2 இல் கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.E. / M.Tech. / M.Arch./M.Plan. விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய துறையில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவை (reserved category) சார்ந்த அனைத்து விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து  தேர்வு அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST /SCA விண்ணப்பதாரர்கள்Rs.250/-
OBC/ பொது பிரிவினர் விண்ணப்பதாரர்கள்Rs.500/-

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதிவிரைவில் வெளியிடப்படும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதிவிரைவில் வெளியிடப்படும்
TANCET தேர்வு 2019விரைவில் வெளியிடப்படும்
முக்கிய இணைப்புகள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புவிரைவில் வெளியிடப்படும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டுகிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here