TANCET Hall Ticket 2021 – Download Exam Date
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் / தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021 அறிவிப்பை ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. இந்த தேர்வு விண்ணப்பித்தவர்கள் தங்களின் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
Name of the Board |
Anna University |
Exam Name |
Tamil Nadu Common Entrance Test |
Course Name |
M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M. Arch. / M. Plan. Degree Programmes |
Academic Year |
2021-2022 |
Exam Date |
20.03.2021 to 21.03.2021 |
Admit Card Date |
05.03.2021 |
Status |
Admit Card Released |
TANCET Exam Date 2021 – தேர்வு தேதி:
எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.இ / எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக நடைபெறும் தேர்வானது மார்ச் 20 முதல் 21 வரை நடைபெற உள்ளது.
- M.C.A – March 20, 2021 Saturday (10.00 AM to 12.00 Noon)
- M.B.A – March 20, 2021 Saturday (2.30 PM To 4.30 PM)
- M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. – March 21, 2021 Sunday (10.00 AM to 12.00 Noon)
TANCET Admit Card 2021 :
இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.