TANCET 2022 வினாத்தாள்கள் – Download Now !

0
TANCET 2022 வினாத்தாள்கள் - Download Now !
TANCET 2022 வினாத்தாள்கள் - Download Now !
TANCET 2022 வினாத்தாள்கள் – Download Now !

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்விற்குரிய 2022 ஆம் ஆண்டிற்கான வினா தாள்கள் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டான்செட் தேர்வு:

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் TANCET தேர்வு தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. M.B.A., M.C.A., M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகிய பட்ட படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வாக இந்த தேர்வு உள்ளது.

TN TET Paper II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்கான Revision Class & Test Series!

Follow our Instagram for more Latest Updates

M.E. , M. Tech. , M. Arch. , M. Plan ஆகியவற்றிற்கான தேர்வுகள் பிப்ரவரி 25ஆம் தேதியும், M.B.A வுக்கு பிப்ரவரி 26ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்வு தேதிகள் தற்போது மாற்றப்பட்டு வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு வினாத்தாள்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை கீழே வழங்கி உள்ள இணைய குறிப்பின் மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download MCA Question Paper Pdf

Download MBA Question Paper Pdf

Download ME/M Tech/M Arch/M Plan – Group A Question Paper Pdf

Download ME/M Tech/M Arch/M Plan – Group B Question Paper Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!