TANCET நுழைவுத்தேர்வு 2022 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !

0
TANCET நுழைவுத்தேர்வு 2022 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !
TANCET நுழைவுத்தேர்வு 2022 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !
TANCET நுழைவுத்தேர்வு 2022 – ஆன்லைன் பதிவு தொடங்கியது !

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./ M.Tech./ M.Arch./ M.Plan. பட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது 30.03.2022 முதல் 18.04.2022 வரை செயலில் இருக்கும். எனவே தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நிறுவனம் Anna University
பணியின் பெயர் TANCET Exam
பணியிடங்கள் M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes
விண்ணப்பிக்க கடைசி தேதி  18.04.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

TANCET தேர்வு தேதி :

  • இந்த TANCET தேர்வானது வரும் 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
  • அதற்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டு ஆனது அதற்கு முன்னர் 05.03.2021 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

“டான்செட்” நுழைவுத்தேர்வு 2021 விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நுழைவு தேர்வு நடைபெறும் இடம்:

1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சிதம்பரம் 4. திண்டுக்கல் 5. ஈரோடு 6.காரைக்குடி 7. மதுரை 8. நாகர்கோவில் 9. சேலம் 10. தஞ்சாவூர் 11.திருநெல்வேலி 12. திருச்சிராப்பள்ளி 13. வேலூர் 14. விழுப்புரம்

தேர்வு கட்டணம் :

  • அனைத்து தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.800/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.400/- செலுத்தினால் போதுமானது.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ.800/– அல்லது ரூ.400 / – செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அண்ணா பல்கலைக்கழக துறைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.03.2022 முதல் 18.04.2022 மாலை 4 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Download Information Brochure

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!