சரஸ்வதி மீது அன்பை பொழியும் லிங்கம், 12 வது பாஸ் ஆவாரா? வெளியான ப்ரோமோ!

0
சரஸ்வதி மீது அன்பை பொழியும் லிங்கம், 12 வது பாஸ் ஆவாரா? வெளியான ப்ரோமோ!
சரஸ்வதி மீது அன்பை பொழியும் லிங்கம், 12 வது பாஸ் ஆவாரா? வெளியான ப்ரோமோ!
சரஸ்வதி மீது அன்பை பொழியும் லிங்கம், 12 வது பாஸ் ஆவாரா? வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் விரும்பி பார்க்கும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலின் தற்போது லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. தனது கம்பெனியின் நலனுக்காக படிப்பினை தியாகம் செய்யும் தமிழ் தனது குடும்பத்தின் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறார். அதேபோல் கதாநாயகி சரஸ்வதி 12 ஆம் வகுப்பினை படிக்க முடியாமல் திணறுகிறார். இதனால் அவருக்கு அப்பா பாசம் கிடைக்காமல் போகிறது.

கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு முன்னெச்சரிக்கை – நிபுணர்களின் அறிவுரை!

தனது குடும்பத்தினர் மீது அலாதி அன்பு வைத்திருக்கும் சரஸ்வதி தனது குடும்பத்தினருக்காக கஷ்டப்பட்டு படிக்கிறார். இப்படியாக இருவரும் இருக்க, தமிழ் சரஸ்வதியை சந்திக்கும் போது மழை பெய்கிறது. இதனால் சரஸ்வதி தான் தனது மனைவி என்று நினைக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, தமிழின் தம்பி கார்த்தி வசுந்தரா என்ற பெண்ணை காதலிக்கிறார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தமிழ் மற்றும் அவரது அப்பா முயற்சி செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சரஸ்வதி தான் நன்றாக எக்ஸாம் எழுதி இருப்பதாக கூறுகிறார். இதனால் அவரது அப்பா மகிழ்ச்சி அடைந்து, சரஸ்வதியிடம் அன்பாக நடந்து கொள்கிறார். காவியா பிறந்தநாளிற்காக சரஸ்வதி விற்ற அவரது பரிசு பொருட்களை அவரது அப்பா மீண்டும் வாங்கி தருகிறார். இதனை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடையும் சரஸ்வதி தனது அப்பாவை கட்டிக் கொள்கிறார். இவ்வாறு பல வித பாச போராட்டங்களுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!