தமிழகத்தில் சரசரவென குறைந்த தக்காளியின் விலை – காய்கறிகளின் விலை பட்டியல் இதோ

0
தமிழகத்தில் சரசரவென குறைந்த தக்காளியின் விலை - காய்கறிகளின் விலை பட்டியல் இதோ

தக்காளியானது முன்னர் இருந்ததை விட மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை ஆனது சென்னை கோயம்பேடு மொத்த சந்தை நிலவரத்தின் படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை குறித்த விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை ஆனது மிகவும் குறைந்து கிலோ ரூபாய் 14 என்று விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலை கீழே ஒரு கிலோ என்ற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பீன்ஸ் ரூபாய் 30, பீட்ரூட் ரூபாய் 20, பாகற்காய் ரூபாய் 10, முட்டைக்கோஸ் ரூபாய் 10, கருணைக்கிழங்கு ரூபாய் 15, முருங்கைக்காய் ரூபாய் 10, பச்சை மிளகாய் 20, எலுமிச்சை ரூபாய் 80, வெண்டைக்காய் ரூபாய் 15, வெங்காயம் ரூபாய் 14, உருளைக்கிழங்கு ரூபாய் 15, அவரைக்காய் ரூபாய் 20 என்ற விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!