தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு | 2022 – 2023ம் ஆண்டுக்கான மாத நாள்காட்டி!

0
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு | 2022 - 2023ம் ஆண்டுக்கான மாத நாள்காட்டி!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு | 2022 - 2023ம் ஆண்டுக்கான மாத நாள்காட்டி!
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு | 2022 – 2023ம் ஆண்டுக்கான மாத நாள்காட்டி!

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2022 – 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாத நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

மாத நாட்காட்டி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைய தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. கொரோனா மூன்றாம் அலை போன்ற காரணங்களால் மீண்டும் பள்ளிகளை மூடும் சுழல் உருவாகியது. இந்த நேரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.

ஜூன் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த தடுப்பூசிகள் பயனாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி 1 – 9ம் வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித்தேர்வு கடந்த மே 2ம் தேதி தொடங்கியது. இத்தேர்வானது 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியது. தற்போது 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2022 – 2023ம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ம் வகுப்பிற்கு ஏப்ரல் 3ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 2022 – 2023 ம் ஆண்டுக்கான ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான பள்ளி மாத நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி வேலை மற்றும் விடுமுறை நாட்கள், முக்கிய விழாக்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது.

TamilNadu School Monthly Calendar

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!