வீழ்ச்சியில் தங்கம் விலை.. நிம்மதியில் பொதுமக்கள் – இன்றைய நிலவரம்!
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த வாரம் அதிகரித்த நிலையில், இந்த வாரம் சற்று குறைந்துள்ளது. அதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 15) தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ. 6125க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 49000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
BPNL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 – 1125 காலிப்பணியிடங்கள் || ரூ.43,500/- சம்பளம்!
மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6595க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 52760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 80000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தாலும் இன்னும் விலை குறைய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.