கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – ரூ.785 ஆக நிர்ணயம்!!

0
கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - ரூ.785 ஆக நிர்ணயம்!!
கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - ரூ.785 ஆக நிர்ணயம்!!
கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – ரூ.785 ஆக நிர்ணயம்!!

ஒரே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.75 அதிகரித்து தற்போது ரூ.785க்கு விற்கப்படுகிறது. சமையல் பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக பொதுமக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

சிலிண்டர் விலை உயர்வு:

2020 ஆம் ஆண்டு சமையல் எரிவாய்வு விலை 1 ஆம் தேதி கணக்கின் படி 734 ரூபாயாக இருந்தது. அதன்பின் பிப்ரவரி மாதத்தில் ரூ.881 ஆக உயர்ந்தது. பிறகு கொரோனா தாக்கம் காரணமாக அதன் விலை இறக்கத்திலேயே இருந்தது. மே மாதத்தில் மிக குறைந்த விலையாக ரூ.569.50க்கு விற்கப்பட்டது. அதன் பின் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

TN Job “FB  Group” Join Now

பிறகு செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.610, அதன்பின் டிசம்பர் மாதத்திலும் விலையேற்றம் பெற்று ரூ.660 ஆக விற்கப்பட்டது. அதன்பின் அதே மாதத்தில் மீண்டும் விலை ஏற்றம் பெற்று டிசம்பர் 15 ஆம் தேதி ரூ.715 ஆக விற்கப்பட்டது. பிறகு அதே விலையில் தொடர்ந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி மீண்டும் 25 ரூபாய் விலை ஏற்றம் பெற்று ரூ.735 ஆக விற்கப்பட்டது.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரை போட்டி – பரிசுத்தொகை, இலவச சுற்றுலா!!

தற்போது இன்று மீண்டும் ரூ.50 விலையேற்றம் பெற்று ரூ.785க்கு விற்கப்படுகிறது.  அதே போல் பெட்ரோல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலையேற்றம் பெற்று பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் தற்போது சமையல் எரிவாவு இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!