தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – பொதுமக்களுக்கு ஷாக்!

0

தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – பொதுமக்களுக்கு ஷாக்!

தமிழகத்தில் முட்டை விலையானது அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை விலை

தமிழகத்தில் தங்கம் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் முட்டை விலையானது கடந்த சில நாட்களாகவே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாமக்கல் மண்டலத்தில், நாமக்கல், சேலம், ஈரோடு,பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கோழி பண்ணைகள் இருக்கின்றன.

Follow our Instagram for more Latest Updates

இதில் சுமார் ஆறு கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ₹4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கறிக்கோழி உயிருடன் விலை ₹2 உயர்ந்து ₹ 143க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக சென்னையில் ஒரு முட்டை விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.5 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

IIT Madras- ல் Project Associate காலிப்பணியிடங்கள் – ரூ.30 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!