தமிழகத்தில் இரவு 7 மணி வரை 72.09 % வாக்குகள் பதிவு – தொகுதிவாரியான முழு விவரம் இதோ!

0

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 72.09 % வாக்குகள் பதிவு – தொகுதிவாரியான முழு விவரம் இதோ!

நேற்று தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பாதுகாப்பாகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது ஏழு மணி வரை தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு மிகவும் குறைந்துள்ளது எனவும் நான்கு தொகுதிகளில் மட்டுமே உயர்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2019ல் பதிவான வாக்குகளை விட சுமார் மூன்று சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும் சரிந்து உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – பொதுமக்களுக்கு ஷாக்!

நேற்று இரவு 7 மணி வரை 72.09% சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் மூன்று சதவீதம் சரிந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!