8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

0
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Tamilnadu Cements Corporation Limited ஆனது NAPS ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Wireman, Fitter, Mechanic (Motor Vehicle), Electronics Mechanic, Mechanic Diesel பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Tamilnadu Cements Corporation Limited
பணியின் பெயர் Wireman, Fitter, Mechanic (Motor Vehicle), Electronics Mechanic, Mechanic Diesel
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Tamilnadu Cements Corporation Limited காலிப்பணியிடங்கள்:

Wireman, Fitter, Mechanic (Motor Vehicle), Electronics Mechanic, Mechanic Diesel பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mechanic கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mechanic ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,000/- முதல் ரூ.8,050/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும்.

TNPSC Assistant Jailor வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரமே…!

Tamilnadu Cements Corporation Limited தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!