பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் – டாப் கமெண்ட்ஸ்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் - டாப் கமெண்ட்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் - டாப் கமெண்ட்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் – டாப் கமெண்ட்ஸ்!

தினசரி சீரியலின் 30 வினாடி சுருக்கமாக ஒளிபரப்பாகும் ப்ரோமாவிற்கு ரசிகர்கள் அதிகரித்துள்ள நிலையில், இன்றைய சீரியல்கள் குறித்து ரசிகர்களின் கருத்துக்களை காண்போம்.

டாப் கமெண்ட்ஸ்:

தினமும் சீரியல் பார்க்காவிட்டால் சிலருக்கு அந்த நாளே ஓடாதது போல் இருக்கும். சீரியல் என்பதை தாண்டி நடிகர்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களுக்கு தங்களது முழு ஆதரவையும் மக்கள் தெரிவிக்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கான நடிகர்களின் கச்சிதமான நடிப்பும் சீரியல் ஹிட் ஆக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இன்றைய எபிசோட் குறித்து வெளியான ப்ரமோவில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். டிஆர்பி யில் முதல் 5 இடத்தில் உள்ள சீரியல்களின் ப்ரோமோ மற்றும் அதற்கு ரசிகர்களின் கமெண்டுகளை குறித்தும் காண்போம்.

தமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளிப்போர் கவனத்திற்கு – அறிக்கை வெளியீடு!

ரோஜா:

ரோஜா சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த கண்டன்ட் இந்த ஜென்மத்தில் முடியுமா அப்படின்னு எங்களுக்கும் சந்தேகமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாமியாரும் மருமகளும் ஒன்னு நெர போறாங்களா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்லதான் சப்போர்ட் இல்ல வெளிலயாவது சப்போர்ட் கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த சமையல் வச்சி 2 மாசத்துக்கு ஓட்டுவிங்களா என்று கேட்டுள்ளார்.

சிறந்த coaching centre – Join Now

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மாவுக்கு இப்பதான் கொஞ்சம் அறிவு வந்துருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரவாயில்லையே இந்த அளவுக்கு கண்ணம்மா யோசிக்கிறாங்களே என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பாவுக்கு முடிவு கட்டு கண்ணம்மா என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மூர்த்தி ரொம்ப ஓவரா பண்றாரு என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா உதவியும் செய்துவிட்டு இப்போ அவன் சாப்பிட பக்கத்துல உட்கார்ந்தா உனக்கு புடிக்கலயா என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரைட்டு பிரச்சனை தொடங்கியாச்சி இனிமேல் அழுகாட்சிய பாருங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனிமே சந்தியாவுக்கு மாமியாருக்கு பிரச்சனை வெடிக்குமா என்று கேட்டுளார். மேலும் ஒரு ரசிகர் அர்ச்சனாவுக்கு கண்டன்ட் கெடச்சாச்சு என்றும், இந்த பிரச்சனை 3 மாதத்திற்கு போகும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!