தமிழ்நாடு 10 வது பொதுத்தேர்வு முடிவுகள் 2020

0
தமிழ்நாடு 10 வது பொதுத்தேர்வு முடிவுகள் 2020
தமிழ்நாடு 10 வது பொதுத்தேர்வு முடிவுகள் 2020

தமிழ்நாடு 10 வது பொதுத்தேர்வு முடிவுகள் 2020 – தேதி மற்றும் நேரம் முழு விவரம் !

நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, கிட்டத்தட்ட 9.7 லட்சம் மாணவர்களுக்கு திட்டமிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு , அனைவரும் ஆல் பாஸ் என்றும், அடுத்த வகுப்பிற்கு மாணவர்கள் உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வாரம் எப்போது வேண்டுமானாலும் எஸ்.எஸ்.எல்.சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை தமிழக கல்வி வாரியம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், TN வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in – யில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!