தமிழக பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் – ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!!

0
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் - ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!!
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் - ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!!
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் – ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு!!

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்து உள்ளது.

செமஸ்டர் தேர்வு கட்டணம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்துவது சிரமம் என்பதால் முக்கிய தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே – குடியரசுத் தலைவர் நியமனம்!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசம் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.750 ரூபாய் என ஜூன் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் மாத இறுதியில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!