தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

0
தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து (Tamil Nadu National Law University) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Public Relation Officer,Sergeant Cum Storekeeper, Gym Instructor, Assistant Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu National Law University
பணியின் பெயர் Public Relation Officer,Sergeant Cum Storekeeper, Gym Instructor, Assistant Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Tamil Nadu National Law University காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய அறிவிப்பின்படி, Public Relation Officer, Sergeant Cum Storekeeper, Gym Instructor, Assistant Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu National Law University தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் தேவையான அளவிற்கு ஏற்ப அனுபவம் பெற்றிருப்பது அவசியமானதாகும். இது தொடர்பான கூடுதல் தகுதி விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Tamil Nadu National Law University வயது விவரம்:
  • 01.07.2022 நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்றிருந்தால் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Tamil Nadu National Law University ஊதிய விவரம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் நேர்காணலின் போது அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, பணியின் போது மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu National Law University தேர்வு முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு (Interview / Interaction) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Tamil Nadu National Law University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு விரைவுத் தபால் அல்லது பதிவஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர இறுதி நாளாக 11.07.2022 அன்று, மாலை 05.30 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu National Law University Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!