தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

1
தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையரகம், ஆனது Legal Advisor & Law Associate பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 13.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையரகம்
பணியின் பெயர்  Legal Advisor & Law Associate
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TN நில நிர்வாக காலியிட விவரங்கள்:

  • Legal Advisor – 02 பணியிடங்கள்
  • Law Associate – 08 பணியிடங்கள்

Legal Advisor & Law Associate கல்வி தகுதி:

வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மறு நியமனம் அடிப்படையில் அதே பணியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • Legal Advisor – ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/-
  • Law Associate – ரூ.40,000/- முதல் ரூ.50,000/-

தேர்வு செயல்முறை:

  • Preliminary Screening Test
  • Written Test
  • Oral Test

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, கல்வி மற்றும் அனுபவம் தொடர்பான ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் பிடிஎஃப் வடிவத்தில் மட்டுமே பதிவேற்ற வேண்டும். விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை jpg வடிவத்தில் மட்டுமே பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.09.2022 மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. நான் பெயர் பழனிக்குமார் காது கோளதோர் ஆம் நான் 10th12th வெற்றி நீ வேலை உதவு தயவு நான் போன் 9344276202

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here