தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை 2020 !!!!

0
தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை 2020 !!!!
தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை 2020 !!!!

தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை 2020 !!!!

தமிழக அரசின் நூற்பாலை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனே வைரஸ் தொற்று காரணமாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இன்னும் விண்ணப்பிக்க ஒருசில நாட்களே உள்ளதால் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 *Read More Latest Government Job 2020*

தமிழக அரசின் நூற்பாலைகளில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் மின்பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய ஆலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழக கூட்டுறவு நூற்பாலை Apply Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!