தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பணியில் ‘திருப்தி’ – 84% பேர் ஆதரவு!

1
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பணியில் 'திருப்தி' - 84% பேர் ஆதரவு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பணியில் 'திருப்தி' - 84% பேர் ஆதரவு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பணியில் ‘திருப்தி’ – 84% பேர் ஆதரவு!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட முக ஸ்டாலின் அவர்களின் ஒரு மாத கால ஆட்சிக்காலத்தில், மக்கள் அவருக்கு கொடுத்துள்ள மதிப்பெண்கள் மற்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

மக்கள் கருத்து:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் செய்து வரும் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததும் அல்லாமல் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு திருப்தியளிப்பதாக அமைந்துள்ளது.

பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 – தவறாமல் படிங்க!

கடந்த மாதம் 7 ஆம் தேதி முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியில் அமர்ந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவரது நடவடிக்கைகள் குறித்து மக்களின் கருத்து மற்றும் முதல்வராக அவருக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து கேட்கப்பட்ட கருத்து கேட்பு படிவத்தில் 84.7% பேர் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிகளில் திருப்தியடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் 13.4% பேர் இந்த பணிகளில் துரித நடவடிக்கை அவசியம் என கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கூடுதலாக தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு முக ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளது என 94.2% பேர் பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு (1-10), அதிகமானோர் 10 மற்றும் 9 மதிப்பெண்களை கொடுத்துள்ளனர். மேலும் பலர் முதல்வரின் ஆட்சி அருமையானது என்றும், நல்ல ஆட்சியமைப்பு என்றும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!