பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 – தவறாமல் படிங்க!

79
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 - தவறாமல் படிங்க!
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 - தவறாமல் படிங்க!
பழைய 500 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000 – தவறாமல் படிங்க!

நாட்டில் தற்போதைய காலத்தில் பழைய ரூபாய் நாணயம் மற்றும் தாள்களுக்கு ஆன்லைனில் கூடுதல் மதிப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பழைய ரூ.500 நோட்டுக்கு ரூ.10,000 வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

பழைய ரூ.500 நோட்டு:

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த நவம்பர் 8, 2016ம் ஆண்டு அன்று பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள நிழல் பொருளாதாரத்தை குறைக்கும் என்றும் சட்டவிரோதமாக நடைபெறும் பண பரிவர்த்தனையை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது.

ஜூன் 12 இல் திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் – மேட்டூர் அணை திறப்பு!

இந்நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட பழைய ரூ.500 நோட்டுக்கு ஆன்லைனில் அதிக மதிப்பு இருந்து வருகிறது. இணையத்தில் கடந்த சில மாத காலமாக அரிய ரூபாய் நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டு ஆகியவற்றிற்கு மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இதனை அதிக விலையில் வாங்குவதற்கு இணையத்தில் பலர் போட்டி போட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் பழைய ரூ.500 நோட்டுக்கு ரூ.10,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அஃதாவது பழைய ரூ.500 நோட்டுகளின் விளிம்பில் கூடுதல் தாள்கள் இருந்தால் அதற்கு ரூ.10,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் 500 என்னும் சீரியல் எண் இரு முறை இருந்தால் அதற்கு இணையத்தில் ரூ.5000 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி நாட்டு மக்கள் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

79 COMMENTS

  1. We have given All 500 rs notes to the bank and exchanged it for New 500
    All those black money hoarders burnt them
    Guys Beware This should be reported if this is true.

  2. I have one rupee note and two rupee notes and five rupee notes and ten rupee note also 25 paise, Twente paise,50paise,5 paisa. contact: 9943810956

  3. Hi I have 2000rs. In 500 notes please… Call to this no..o have the note of 4 please. Call to this no. 8754457885

  4. என் அண்ணனிடம் பழைய ஒரு 1 ரூபா (2005) நோட் வச்சிருக்க அதா யாரு கிட்ட குடுபதுனு தெரியல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!