தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – மாத சம்பளம் ரூ.1,15,700/- ! நாளை கடைசி நாள்!

0
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - மாத சம்பளம் ரூ.1,15,700/- ! நாளை கடைசி நாள்!
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு - மாத சம்பளம் ரூ.1,15,700/- ! நாளை கடைசி நாள்!
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – மாத சம்பளம் ரூ.1,15,700/- ! நாளை கடைசி நாள்!

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்

  • அரசு வேலை வேண்டும் என கனவுடன் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Computer Programmer பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Masters Degree in Computer Application, Masters Degree in Science ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு தகுதியான வயது விவரம் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும் .
  • TAFCORN காலி பணியிடங்களில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத ஊதியம் வழங்க இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (TAFCORN) பணிக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (TAFCORN) காலி பணியிடங்களில் விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ முகவரிக்கு 05.10.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!