மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – TA அதிகரிக்குமா?

5
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - TA அதிகரிக்குமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - TA அதிகரிக்குமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – TA அதிகரிக்குமா?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கப்பட உள்ள அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் ஓய்வூதிய (DR) உயர்வு தொகையுடன் பயணப்படி (TA) தொகையும் உயர்த்தப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயணப்படி உயர்வு:

மத்திய அரசு, தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்தை கொரோனா பேரிடர் காலமாக இருந்ததால் கடந்த 2020 ஜனவரி முதல் நிறுத்தி வைத்துள்ளது. அதிலிருந்து ஜனவரி 2021 வரை 3 தவணை உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 1, 2021 ல் நிறுத்தி வைக்கப்பட்ட DA, DR உயர்வை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

DA மற்றும் DR உயர்வுடன் பல சலுகைகளும் உயரவிறுக்கிறது. இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பயணப்படியும் உயர்த்தப்படுவதாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. ஆனால் TA உயர்வு பெறுவதற்கு DA ஆனது 25% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் தற்போது DA 17% ஆக மட்டுமே உள்ளது.

நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

அகில இந்திய நுகர்வோர் விலைகுறியீடு (ஏ.ஐ.சி.பி.ஐ) தரவுகளின் படி, 2020 ஜனவரி முதல் ஜூன் வரை DA 3% அதிகரிப்பு, 2020 ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கு 4% உயர்வு மற்றும் 2021 ஜனவரி-ஜூன் மாதங்களில் 4% அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இது 11% உயர்வுக்கு வழி வகுக்கிறது. அதற்கு முன்னதாக 17% DA தொகையுடன் சேர்த்து மொத்தம் 28% DA ஆக இருக்கும். அதன்படி, TA ஆனது 2021 ஜூலை முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. Always the news paper and the media is wrong information about the employees and pensioners DA.Unless the government declare the order to pay then only they should write. Already all the 80 percent of employees and pensioners are suffering due to less DA and pensioners fixed deposits interest .So the government should think positive response to that much lakhs of people and their families.

  2. DA and DR for central govt employees and pensioners are due but no govt announcements and cabinet approval is made but the media is falsely saying the DA and DR WILL BE paid from 1 st july and pleasing news is aired. This is false hope to employees and pensioners

  3. Central Government and State Government always getting increased their pension.
    But not private concern people’s those who are retaired from. Central Government pensioners getting four digits and five digits pension.
    Some one shuld take care of these matters. Government can fix minimum pension Rs. 5000/ to 9000/. Pensioners ( Private) can’t survive with what they are getting wright now
    I hope Central Government may take care of these matters.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!