இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.1,23,100/- சம்பளத்தில் வேலை!

0
இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.1,23,100/- சம்பளத்தில் வேலை!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.1,23,100/- சம்பளத்தில் வேலை!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் ரூ.1,23,100/- சம்பளத்தில் வேலை!

சட்டப் பட்டதாரிகள், முதுகலை அல்லது இளங்கலை பட்டம் வென்றவர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்ட ஆராய்ச்சியாளர்கள், உதவிப் பதிவாளர் மற்றும் இயக்குநர் பணியிடங்களுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல்/ ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 31.03.2023 & 15.04.2023. உரிய தேதிக்குப் பிறகு விண்ணப்பம் பெறப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Supreme Court of India
பணியின் பெயர் Law Researchers, Assistant Registrar மற்றும் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023 & 15.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline & Email
Supreme Court of India காலிப்பணியிடங்கள்:

Law Researchers, Assistant Registrar மற்றும் Director பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்ச நீதிமன்ற வயது வரம்பு:
  • Law Researchers – 22 to 30 ஆண்டுகள்
  • Assistant Registrar – Not more than 50 years
  • Director – Not Less than 40 years
கல்வி தகுதி:

இப்பணிக்கு சட்டப் பட்டதாரிகள், முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

நீதிமன்ற பணிக்கு தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/இன்டராக்ஷன் மற்றும் கணினித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

HSL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.150000/- ஊதியம்!

சம்பள விவரம்:
  • Law Researchers – ரூ. 50,000
  • Assistant Registrar –ரூ. 78800
  • Director – ரூ.1,23,100
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 31.03.2023 & 15.04.2023க்கும் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!