வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. Dexter Academy-யில் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

0
வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. Dexter Academy-யில் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!
வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. Dexter Academy-யில் காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!

வேலை தேடுவோருக்கு சூப்பர் வாய்ப்பு.. Dexter Academy-யில் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான Dexter Academy-யில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது Dexter Academy-யில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு Dexter Academy-யில் அனுபவமிக்க மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இப்பயிற்சி மையத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் கேரளாவிலும் Dexter Academy தற்போது கால் தடம் பதித்துள்ளது. இந்த நிலையில் இப்பயிற்சி மையத்தில் பல்வேறு இடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் கேரளாவிலும் நீங்கள் பணிபுரியும் வாய்ப்பை பெறுவீர்கள். அத்துடன் பணி புரிபவர்களுக்கு (Hostel) தங்கும் இடமும் இலவசமாக அமைத்து தரப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number :73976 48484

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!