Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்ஃபோசிஸ் மற்றும் கேப்ஜெமினி நிறுவனங்கள் ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தலை 2022ம் ஆண்டு புதிய பட்டதாரிகளுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆஃப்கேம்பஸ் பணியமர்த்தல்:

இன்ஃபோசிஸ் மற்றும் கேப்ஜெமினி போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் 2020/2021/2022 ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்களை பணியமர்த்தல் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
இன்ஃபோசிஸ்:

இன்ஃபோசிஸ் அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆலோசனையில் முன்னணியில் உள்ளது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் செயல்முறைக்கு பேச்சில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க உள்ளது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள், தங்கள் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக இன்டர்ன்ஷிப்பின் காலம் 8 வாரங்கள் ஆகும். இதற்கான மேலும் அதிக விவரங்களை நிறுவனத்தின் அதிகாரபூர்வ தலத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

கேப்ஜெமினி:

தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் வணிகத்தை நிர்வகிப்பதில் கேப்ஜெமினி முன்னணியில் உள்ளது. எதிர்காலத்திற்காக தொழில்நுட்பத்தின் செயல்முறைகளை தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 50 நாடுகளில் 300,000 க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக கேப்ஜெமினி உள்ளது. 2020/2021/2022 ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களை தனது பணியமர்த்தல் செயல்முறைக்கு நியமிக்க உள்ளது. B.E/B.Tech/M.E/M.Tech/BCA முடித்த இளங்கலை பட்டதாரிகள் தங்கள் பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவித்துள்ளது. அடிப்படை கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக குறிப்பிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!