சன் டிவி சீரியல் Over.. ஜீ தமிழுக்கு பறந்த டாப் ஹீரோ – ரசிகர்கள் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ்!

0
சன் டிவி சீரியல் Over.. ஜீ தமிழுக்கு பறந்த டாப் ஹீரோ - ரசிகர்கள் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ்!
சன் டிவி சீரியல் Over.. ஜீ தமிழுக்கு பறந்த டாப் ஹீரோ - ரசிகர்கள் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ்!
சன் டிவி சீரியல் Over.. ஜீ தமிழுக்கு பறந்த டாப் ஹீரோ – ரசிகர்கள் எதிர்பார்த்திராத சர்ப்ரைஸ்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் ஹீரோ தற்போது மற்றொரு தமிழ் சீரியலில் கமிட்டாகி உள்ளார்.

ரோஜா சீரியல்:

சன் டிவி சீரியல்கள் என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், அதில் டாப் சீரியல் என்றால் காலத்திற்கும் மறையாத புகழை பெற்றிருக்கும். அந்த வகையில் சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சிப்பு சூரியன், ஹீரோயினாக நடிகை ப்ரியங்கா நல்காரி மற்றும் வில்லியாக விஜே அக்ஷயா நடித்து வந்தனர்.

Follow our Instagram for more Latest Updates

TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்த சீரியல், தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வரும் நிலையில், ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ரோஜா சீரியல் ஹீரோ சிப்பு சூரியன் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அதாவது அவர் தற்போது சன் டிவியில் நடித்து வரும் நிலையில், ரோஜா சீரியலுக்கு பின் ஜீ தமிழில் புது சீரியலில் நடிக்க இருக்கிறாராம். அதனால் சிப்பு ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!