அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஷாக்.. சன் டிவியில் End Card-க்கு தயாரான மற்றொரு ஹிட் சீரியல்!

0

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான ரோஜா சீரியல் முடிய இருக்கும் நிலையில் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்ன சீரியல் என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

முடிவுக்கு வரும் சீரியல்

தமிழில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி டாப் இடத்தில் இருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் தொடங்கி இதுவரை 3 இயக்குனர்களும், 3 கதாபாத்திரங்களும் மாறி இருக்கின்றனர். அதனால் கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள் வந்து, தற்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது.

ப்ரோமோவில் வர வேண்டும் என பிரச்சனை செய்யும் போட்டியாளர் யார்? மாட்டிக் கொண்ட Bigg Boss ஹவுஸ்மெட்ஸ்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இன்னும் ஒரு சில எபிசோடுகளில் இந்த சீரியல் முடிவடைய இருக்கும் செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மற்றொரு ஷாக்கிங் தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான அன்பே வா சீரியலும் தற்போது முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பலரின் பேவரைடாக இருக்கும் அன்பே வா தொடர் முடிய உள்ளதால் சன் டிவி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!