ப்ரோமோவில் வர வேண்டும் என பிரச்சனை செய்யும் போட்டியாளர் யார்? மாட்டிக் கொண்ட Bigg Boss ஹவுஸ்மெட்ஸ்!

0

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி 55 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் கமல் போட்டியாளர்களை வறுத்தெடுக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி எட்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. மேலும் இதுவரை 7 பேர் வெளியேறி 14 பேர் வீட்டிற்குள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற இருக்கிறார். மேலும் சென்ற வாரம் பயங்கர சண்டைகளுடன் ஏலியன் டாஸ்க் நடைபெற்றது. அதனால் கமல் சார் போட்டியாளர்களை பயங்கரமாக வறுத்தெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

மீண்டும் பிரபல சேனலில் என்ட்ரி கொடுக்கும் வெற்றி நாயகன் – அதுவும் இந்த சீரியல்? ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

அதில் ப்ரோமோவில் வர வேண்டும் என யார் விளையாடுகிறார்கள் என கமல் கேள்வி கேட்கிறார். உடனே எல்லாரும் அசிமை சொல்வார்கள் என தெரிந்து அசிம் தவிர என கமல் சொல்கிறார். அதனால் முதலில் மணி தனலட்சுமியை சொல்கிறார். அதன் பின் ஷிவினும் தனலட்சுமியை சொல்ல பார்வையாளர்கள் கையை தட்டி சரி என்பது போல ஆதரவை தெரிவிக்கின்றனர். பின் அசிம் விக்ரமனை சொல்கிறார். அதன் பின் அமுதவாணன் ஆயிஷா அடிக்கடி அழுவார். அதனால் அவர் ப்ரோமோவில் வர விரும்புவது போல இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு கமல் ப்ரோமோவில் வருவது நான் தான் என நகைச்சுவையாக சொல்கிறார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!