TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த Study Material மட்டும் போதும்!! வெற்றி நிச்சயம்!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் TN TET PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ள நிலையில் தேர்வில் வெற்றி பெற சிறந்த Study Materials ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும். இதனை உடனடியாக வாங்க வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலின் விளைவாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. இதையடுத்து தற்போது குறைந்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டே வருகிறது. அதனால் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற இருக்கிறது.
மேலும் இத்தேர்வானது PAPER – 1, PAPER – 2 என இரு தாள்களாக நடத்தப்படும். அதன்படி TN TET PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என TRB அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் இத்தேர்வுக்கு எளிமையான முறையில் படித்திட ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். மேலும் தேர்வுக்கு ஒவ்வொரு பாட வாரியாக புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள TN TET தேர்வின் Syllabus-ன் அடிப்படையில் அனைத்து புத்தகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக நாளை (அக்.6) இலவச மாதிரி தேர்வு!!
Exams Daily Mobile App Download
மேலும் வாடிக்கையாளர்ளுக்கு சிறப்பு சலுகையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்ளுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு விற்கப்படும். அதுமட்டுமின்றி நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும் குறைந்த அளவே புத்தகங்கள் உள்ளதால் இப்போதே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்