BSNL வழங்கும் இலவச 4ஜி சிம் கார்டு – பெறுவது எப்படி?

0
BSNL வழங்கும் இலவச 4ஜி சிம் கார்டு - பெறுவது எப்படி?
BSNL வழங்கும் இலவச 4ஜி சிம் கார்டு - பெறுவது எப்படி?
BSNL வழங்கும் இலவச 4ஜி சிம் கார்டு – பெறுவது எப்படி?

BSNL நிறுவனம் சார்பில் 4ஜி சிம் கார்டு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது செப்டம்பர் 30,2021 வரை மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

BSNL அறிவிப்பு:

பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனம் போட்டிக்கு இருந்தாலும் பழமையான நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகள் மட்டும் போதாது.

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சம்பள உயர்வு – முழு விவரம் இதோ!

ஜியோ, ஏர்டெல் உட்பட பல தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கிறது. பின்பு இந்த தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தற்போது புதிய சலுகையை இந்த நிறுவனம் வழங்குகிறது.

அதன்படி ஏற்கனவே பவேறு மொபைல் ஆப்ரேட்டர்களிடமிருந்து பிஎஸ்என்எல்-க்கு (BSNL) மாறுகிற பயனர்களும் புதிய பயனாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மற்றும் எம்.என்.பி பயனர்கள் புதிதாக சிம் வாங்கும் போது, அவர்களது முதல் ரீசார்ஜ் குறைந்தபட்சம் ரூ.100 ஆக இருக்க வேண்டும். முன்னதாக இந்த நிறுவனம் 4ஜி சிம் பெற ரூ.20 வசூலித்தது. ஆனால் புதிய பயனாளர்களை ஈர்க்க தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த சலுகையை பெற அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்களுடன் தங்களுக்கு அருகே உள்ள BSNL சில்லறை விற்பனையாளர் கடைகளுக்கு செல்ல வேண்டும். இந்த சலுகை கேரள வட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை பெற செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!