வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வங்கி ATM PIN நம்பரை மொபைல் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்த படியே தங்களது ATM அட்டையின் பின் நம்பரை மொபைல் மூலமாக மாற்றிக் கொள்ளும் எளிய முறை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வங்கி ஏடிஎம் பின்:

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவி வருவதால் தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வங்கிகளை அணுக வேண்டும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் படியும் கெடுக்க கொண்டுள்ளது. நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாம் வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது ATM மூலமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

TCS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு!

நமது ATM அட்டைக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக நமது ATM அட்டையின் பாஸ்வேர்டை மாற்ற விரும்பினால் அல்லது மறந்து விட்டால் வங்கிக்கு நேரடியாக சென்று மாற்ற வேண்டியதிருக்கும். TM பாஸ்வேர்டை வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக எளிதாக மாற்றும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ATM PIN மாற்றும் முறை:

உதாரணமாக உங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பின் நம்பர் மறந்து விட்டால், உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மூலமாக முதலில் PIN என்று டைப் செய்து, SPACE விட்டு உங்கள் ஏடிஎம் அட்டையின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட்டு மட்டுப்படியும் SPACE விட்டு, உங்கள் வங்கி கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களையும் பதிவு செய்து 567676 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!