ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டினை மொபைல் நம்பர் இல்லாமல் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதற்கான எளிய வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதார் கார்டு 12 இலக்க எண் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் ஆகும். கார்டு விசிட்டிங் கார்டுகள் போன்றே ஆதார் கார்டையும் எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. நாம் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமான ஒன்றாக உள்ளது. மத்திய மாநில அரசுகளின் நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை ஆதார் அமைப்பு வெளியிட்டு வருகிறது.

TN TRB 2,207 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – வயது வரம்பு நீக்கம்? தேர்வர்கள் எதிர்பார்ப்பு!

ஆரம்பத்தில் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை மாற்ற ஆதார் மையம் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இப்போது வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் விவரங்களை மாற்றி கொள்ளலாம். நமது ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லாமல் கூட ஆதாரினை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதன்படி, ஆன்லைன் மூலமாக மொபைல் எண் இல்லாத ஆதார் கார்டை பெறும் வழிமுறைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

  • https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ‘My Aadhaar’ என்ற ஆப்ஷனில் ‘Order Aadhaar Reprint’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அது பிறகு புதிதாக தோன்றும் திரையில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • ஆதார் என்னை பதிவிட்ட பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ‘OTP SEND’ செய்ய வேண்டும்.
  • OTP ஐ பதிவு செய்த பிறகு, ‘Verify and Download’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • மேற்கண்ட நடைமுறைகளுக்கு பிறகு டிஜிட்டல் ஆதார் அட்டை பிடிஎப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!