ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் – முழு விவரம் இதோ!

0
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் - முழு விவரம் இதோ!
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் - முழு விவரம் இதோ!
ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வழிமுறைகள் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் போக்குவரத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ரயில்வே துறை பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரயில் பயணம்:

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அனைத்து வித அப்டேட்களையும் செய்ய மொபை எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயம். ஏனெனில் நீங்கள் ஆன்லைன் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ ஆதாரில் விவரங்களை மாற்ற முற்படும் போது பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும் அதனை பதிவிட்டால் மட்டுமே அப்டேட் செய்வதில் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.

நீங்கள் கைகளில் வைத்திருக்கும் மொபைல் எண்ணை மாற்றினால் ஆதாரில் உடனே புதிய எண்ணை மாற்றலாம். அனைத்து ஆதார் தொடர்பான வேலைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம். ஆனால் ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு நாம் ஆதார் மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கு ஆதார் பதிவு புதுப்பிப்பு படிவத்தை பூர்த்தி செய்யவும் அந்த விண்ணப்பத்தில் நீங்கள் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.

மொபைல் லோன் ஆப்பை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க நடவடிக்கை – மத்திய அரசு முடிவு!

Exams Daily Mobile App Download

பிறகு ஆதார் மைய நிர்வாகியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். நீங்கள் படிவத்தை சமர்ப்பித்த பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் அதாவது URN எண் பதிவிட்ட ஒப்புகை சீட்டு ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். இதனை வைத்து உங்களின் விண்ணப்ப எண்ணை சரிபார்க்கலாம். மேலும் மொபைல் எண்ணை மாற்ற விண்ணப்பித்து 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!