நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை சுலபமாக கணக்கிடலாம் – Simple Steps இதோ!!

0
நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை சுலபமாக கணக்கிடலாம் - Simple Steps இதோ!!
நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை சுலபமாக கணக்கிடலாம் - Simple Steps இதோ!!
நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை சுலபமாக கணக்கிடலாம் – Simple Steps இதோ!!

ஒவ்வொரு நிதியாண்டின் கடைசியில் உங்களின் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இப்போது வருமான வரி கால்குலேட்டர் மூலமாக Income Tax கணக்கீடு செய்வதற்கான முறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வருமான வரி:

உங்களின் வருமான வரியை எப்படி மதிப்பீடு செய்வது என்பது குறித்து குழப்பமாக உள்ளதா? தற்போது வருமான வரி கால்குலேட்டர் மூலமாக சுலபமாக உங்களின் வருமான வரி கணக்கை நீங்கள் கணக்கீடு செய்யலாம். இந்த வருமான வரி கால்குலேட்டர் உங்கள் வருமானத்தின் அடிப்படையில் தற்போது இருக்கும் வருமான வரி விகிதங்கள் மூலமாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் இருக்கும் வரி விலக்குகளுக்கான விவரங்களையும் வழங்குகிறது. தற்போதைய மதிப்பீட்டு ஆண்டில் உங்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, படிவம் 16ஐ பெற வேண்டும்.

TNPSC குரூப் 3 A தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ !

வழிமுறைகள்

1. இதற்கு முதலில் https://incometaxindia.gov.in/pages/tools/income-tax-calculator.aspx என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருமான வரி கால்குலேட்டரைத் திறக்க வேண்டும்.

2. இப்போது வருமான வரியை கணக்கிடுவதற்கான நிதியாண்டை நிரப்ப வேண்டும்.

3. அதன்பின்பு உங்களின் வயதை தேர்வு செய்ய வேண்டும்.

4. இதையடுத்து உங்களின் அனைத்து வருமானங்களின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

5. இப்போது வருமானத்தில் வரி விலக்குகள் இருப்பின் அதனை கழித்து வரும் மதிப்பை உள்ளிட வேண்டும்.

6. இறுதியாக உங்களின் விவரங்களை சமர்ப்பித்தால், தங்களின் வருமான வரி பற்றிய விவரங்கள் காண்பிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!