State Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
State Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
State Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
State Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

State Bank of India ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Vice President, Deputy Vice president, Deputy Vice president & others பணிகளுக்கென 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன்(07.04.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • State Bank of India ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Specialist, GDMO, Sr. Vice President, Deputy Vice president, Deputy Vice president & others பணிகளுக்கென 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 50 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் MBA/ PGDM / பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
State Bank of India விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி ய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் (07.04.2023) உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!