இந்திய விமானப்படை 2018 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

0

இந்திய விமானப்படை 2018 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

இன்று (03-07-2018) இந்திய விமானப்படை பணியிடங்களுக்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க  – கிளிக் செய்யவும்

இந்திய விமானப்படை Airmen (விமானப்படை ஊழியர்) குழு X மற்றும் Y யில் சேருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் (இந்திய / நேபாளம்) விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 03.07.2018 முதல் 24.07.2018 வரை இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புக்கு-  கிளிக் செய்யவும் 

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here