இந்திய விமானப்படை அறிவிப்பு 2018

0

இந்திய விமானப்படை அறிவிப்பு 2018

இந்திய விமானப்படை Airmen (விமானப்படை ஊழியர்) குழு X மற்றும் Y யில் சேருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் (இந்திய / நேபாளம்) விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் 03.07.2018 முதல் 24.07.2018 வரை இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மற்றும் அவர்கள் 14 ஜூலை 1998 மற்றும் 26 ஜூன் 2002 க்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 அல்லது 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விரிவான கல்வி தகுதி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செய்யும் முறை :

  1. கட்டம் I – எழுத்து தேர்வு (Online Test)
  2. கட்டம் II – உடற்திறன் சோதனை (Physical Fitness Test (PFT), Adaptability Test- I, Adaptability Test – II.
  3. கட்டம் III – மருத்துவ பரிசோதனை

சம்பள அளவு: பயிற்சியின் போது ரூ. 14,600 / –
பயிற்சி முடித்தபிறகு குழு X – ரூ .33,100 + DA, குழு Y – ரூ. 26,900 + DA

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் www.airmenselection.cdac.in  03-07-2018 முதல் 24-07-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்03.07.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்24.07.2018
எழுத்து தேர்வு நுழைவு சீட்டுஆகஸ்ட் 2018
எழுத்து தேர்வு செப்டம்பர் 13 -16, 2018
தற்காலிக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியீடு ஏப்ரல் 30, 2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (03.07.2018 முதல்)கிளிக் செய்யவும்
பாடத்திட்டம் & மாதிரி வினாத்தாள் கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!