SSC எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் 2021 – Paper II தேர்வு தேதி வெளியீடு!!

0
SSC எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் 2021 - Paper II தேர்வு தேதி வெளியீடு!!
SSC எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் 2021 - Paper II தேர்வு தேதி வெளியீடு!!

SSC எஸ்.ஐ. தேர்வு முடிவுகள் 2021 – Paper II தேர்வு தேதி வெளியீடு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Sub-Inspector in Delhi Police and CAPFs ஆகிய பதவிகளுக்கான PET/ PST தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனோடு சேர்த்து Paper II தேர்வு தேதியினையும் தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் SI in Delhi Police & CAPF
தேர்வு தேதி 2020
SSC Result   Download Below 
SSC SI தேர்வு முடிவுகள் 2021:

SSC தேர்வாணையம் ஆனது பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட Sub-Inspector in Delhi Police and CAPFs Examination பணிகளுக்கு முன்னதாக கடந்த ஆண்டு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் பதிவு செய்தவர்களுக்கான Paper-I தேர்வுகள் முன்னதாக நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் கடந்த 26.02.2021 மற்றும் 30.03.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கான அடுத்த கட்ட PET/ PST தேர்வுகளும் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அடுத்த கட்ட Paper-II தேர்வுகளுக்கான தேதியும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் 08.11.2021 அன்று நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

SSC SI in Delhi Police Result 2020-2021

SSC SI in Delhi Police Result 2020-2021 Notice PDF (Paper 2 Date)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!