SSC தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு|| முழு விவரம் இதோ!!

0
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு முழு விவரம் இதோ!!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு முழு விவரம் இதோ!!
SSC தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு|| முழு விவரம் இதோ!!

SSC முதல் TNUSRB வரை அரசு பணிகளுக்கு பலரும் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்துகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Online Mock Test:

பணியாளர் தேர்வாணையம் சார்பில் SSC MTS பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமானோர் இந்த தேர்விற்கு தயாராகி வருகின்றனர். TNUSRB யில் இருந்து PC பணிக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து TNUSRB SI தேர்வு குறித்த அறிவிப்பும் அதனை தொடர்ந்து TNUSRB PC பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

RRB GROUP D தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை மறுநாள் (22.12.2021) ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!