SSC JHT, SHT & Junior Translator இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
SSC JHT, SHT & Junior Translator இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC JHT, SHT & Junior Translator இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC JHT, SHT & Junior Translator இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பதவிகளுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC தேர்வு முடிவுகள்:

Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator ஆகிய பதவிகளுக்கான கணினி அடிப்படையிலான தாள் 1 தேர்வு, , தாள்- II மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு செயல் முறைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த 3 செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

SSC JHT, SHT & Junior Translator தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://ssc.nic.in/  அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்
  • SSC ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் முடிவு 2022 இணைப்பைக் கண்டறியவும்
  • விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்கு பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!